பொரளை, மெகசின் சிறைச்சாலைக்குள் சிறைக்கைதிகளுக்குப் போதைப்பொருள் மற்றும் தடைசெய்யப்பட்ட பொருட்களைச் சுவரைத் தாண்டி வீசி எறிய முயன்ற இரண்டு சந்தேக நபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பேஸ்லைன் வீதியில் உள்ள மெகசின் சிறைச்சாலைச் சுவருக்கு அருகில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட திடீர் நடவடிக்கையின் போது குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.
கைதிகளுக்கு வழங்க முயன்ற அந்தப் பொதிகளிலிருந்து பல்வேறு பொருட்கள் காவல்துறையினரால் கைப்பற்றப்பட்டன.
22 கிராம் 250 மில்லிகிராம் 'ஐஸ்' போதைப்பொருள்
02 மில்லிகிராம் ஹேஷ் போதைப்பொருள்
250 கிராம் புகையிலை இலைகள்
02 சிறிய கையடக்கத் தொலைபேசி
02 கையடக்க தொலைபேசி மின்னேற்றிகள்
10 இலகுப்பான்கள் (Lighters)
02 ஜோடி காதணிகள் என்பன அடங்கியுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் கொழும்பு 14ஐ சேர்ந்த 29 வயதுடையவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
Latest News
பயன்படுத்தப்பட்ட பாடசாலை நீச்சல் ஆடைகள் விற்பனைக்குத் தடை - ஜப்பானின் இணைய நிறுவனம் நடவடிக்கை!
Local
09 August 2026
மாத்தறை முதல் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அதிகரிக்கக்கூடும்
Local
09 August 2026
121 வருஷத்துக்கு பின் இப்படி ஒரு அதிசயமா? : பகலிலேயே இருளப்போகும் நாடுகள்!
Local
09 August 2026
30 ஆண்டுகால பழமையான அரச வேதன முறைமை மாறுகிறது : நிதியமைச்சு எடுத்த அதிரடி முடிவு!
Local
09 August 2026
அரச பங்களாக்களை தனியார் முதலீடுகளுக்கு வழங்க நடவடிக்கை
Local
09 August 2026
சிறைச்சாலை மோதல் தொடர்பில் நாளை அறிக்கை சமர்ப்பிப்பு
Local
09 August 2026
பிற்பகல் 2 மணிக்கு பின் வானிலையில் ஏற்படவுள்ள மாற்றம்!
Local
09 August 2026
தரமற்ற தலைக்கவசங்கள் பறிமுதல் - நுகர்வோர் விவகார அதிகாரசபை நடவடிக்கை
Local
09 August 2026
5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை இன்று
Local
09 August 2026
சமூக வலைத்தளப் பயனாளர்களுக்கு விடுக்கப்பட்ட அவசர எச்சரிக்கை!
Local
09 August 2026