பலாங்கொடை – பின்னவல பகுதியில், தனது இரண்டு பிள்ளைகளைத் தாக்கிய தந்தை ஒருவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மத்திய கிழக்கு நாட்டில் தொழில் நிமித்தம் சென்றுள்ள தனது மனைவி பணம் அனுப்பவில்லை என்றும், தொலைபேசி அழைப்புகளுக்குப் பதிலளிப்பதில்லை என்றும் கூறி, குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் தாக்கியுள்ளார்.
பின்னர், அந்தத் தாக்குதலை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அந்தத் தாக்குதலை காணொளியாகப் பதிவு செய்து தனது மனைவிக்கு அனுப்பியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் 26 வயதுடைய தந்தை ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட தந்தையை எதிர்வரும் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பலாங்கொடை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
தாக்குதலுக்கு உள்ளான இரண்டு சிறார்களும் உடனடியாக மீட்கப்பட்டு, மேலதிக சிகிச்சை மற்றும் மருத்துவப் பரிசோதனைகளுக்காக பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான முழுமையான பின்னணியைக் கண்டறிவதற்காக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Latest News
‘வருங்கால முதலமைச்சர்’ – சிவகார்த்திகேயனின் ரியாக்ஷனால் பரபரப்பு
Local
22 August 2026
களத்தில் இறங்கிய ஜனாதிபதி: எல்நினோ பாதிப்பை எதிர்கொள்ள அதிரடி திட்டங்கள்!
Local
22 August 2026
"என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண் அம்மாதான்" – ஜேசன் சஞ்சய் நெகிழ்ச்சி
Local
22 August 2026
மறைந்த பாடகி நந்தா மாலினிக்கு ஜனாதிபதி அஞ்சலி
Local
22 August 2026
கிராண்ட் செஸ் தொடரின் இறுதிச் சுற்று: அமெரிக்காவில் ஆரம்பம்!
Local
22 August 2026
அமெரிக்கப் பொருட்களுக்கு எதிர் வரி விதிக்க கனடா தீர்மானம்!
Local
22 August 2026
கல்முனை மருத்துவமனை சீருடை பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு அவசியம்: நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன்
Local
22 August 2026
நெதன்யாகுவை கைது செய்ய சிவப்பு பிடியாணை: இன்டர்போலிடம் துருக்கி கோரிக்கை
Local
22 August 2026
கனடா பொருட்களுக்கு 50% வரி விதிக்க அமெரிக்கா தீர்மானம்: இன்று நள்ளிரவு முதல் அமுல்!
Local
22 August 2026
இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளராக மைக் ஹசி!
Local
22 August 2026