தற்போதைய அரசாங்கத்தின் தொலைநோக்கற்ற நிர்வாகத்தின் காரணமாக நாட்டின் பொதுமக்கள் தீவிர பொருளாதார நெருக்கடிகளுக்கு உள்ளாகியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
அநுராதபுரம், மதவாச்சி - யக்காவெவ பகுதியில் நடைபெற்ற ஜக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
பொய்யான வாக்குறுதிகள் காரணமாக பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
நாட்டின் பெருமளவிலான மக்கள் அன்றாட அடிப்படைத் தேவைகளைக்கூட பூர்த்தி செய்ய முடியாத நிலையில் கடுமையான அழுத்தங்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.
தற்போதைய சூழ்நிலையில் நாட்டின் ஒரே மாற்றுச் சக்தியாக ஜக்கிய மக்கள் சக்தி விளங்குகின்றது.
விவசாய சமூகத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, தொழிற்துறையைப் பலப்படுத்தி, புதிய உற்பத்தித் திட்டங்கள் ஊடாகவே விரைவான அபிவிருத்தியை அடைய முடியும்.
எனவே, கிராமங்களையும் நகரங்களையும் சீரமைத்து நாட்டைப் பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டத்திற்கு அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

Latest News
வானில் மீண்டும் ஒரு அதிசய நிகழ்வு : இரத்தம் போல் சிவக்கப்போகும் நிலவு - அறிவியல் காரணம் என்ன?
Local
24 August 2026
வாகன இறக்குமதிக்கான கட்டுப்பாடு தளர்வு - அரச வருமானம் அதிகரிப்பு
Local
24 August 2026
‘பெக்கோ சமன்’ தாயார் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் மற்றுமொருவர் கைது
Local
24 August 2026
இலங்கைக்கான அமெரிக்காவின் புதிய தூதுவர் எரிக் மேயர் கொழும்பை வந்தடைந்தார்
Local
24 August 2026
மரத்திலிருந்து கீழே வீழ்ந்த ஒருவர் பலி : ஹட்டன் – நோர்வூட்டில் சோகம்
Local
24 August 2026
மகனின் விடுதலைக்காக ஜனாதிபதியிடம் மன்றாடும் சுரேஷ் சலேவின் தாய்
Local
24 August 2026
விதிமீறலில் ஈடுபட்ட இந்திய வீரர் ஜெயஸ்வால், இலங்கை பந்துவீச்சாளர் அசித பெர்னாண்டோவிற்கு அபராதம் விதித்தது ஐ.சி.சி!
Local
24 August 2026
விராட் கோலியின் சாதனையை முறியடித்தார் சுப்மன் கில்!
Local
24 August 2026
தீவிரமடையும் டெங்கு பரவல் - 94,000க்கும் அதிகமானோர் பாதிப்பு, 71 பேர் உயிரிழப்பு
Local
24 August 2026
இம்ரான் கானின் ஆரோக்கியம் குறித்து அர்ஜுன ரணதுங்க உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் மீண்டும் கடிதம்!
Local
24 August 2026