அமெரிக்க எதிரிக்கு ஈரான் மறக்க முடியாத பாடங்களைக் கற்பிக்கும் என ஈரானின் உயர்மட்டத் தலைவர் அயத்துல்லா மொஜ்தபா கமேனி எச்சரித்துள்ளார்;
தமது எக்ஸ் (x) தளத்தில் அவர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
அத்துடன்,அமெரிக்காவின் வான்வழித் தாக்குதல்களுக்கு கடுமையான மற்றும் விரிவான பதிலடி கொடுக்கப்படும் என ஈரானின் உயர்மட்ட இராணுவக் கட்டளை மற்றும் தலைவர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்தநிலையில் அமெரிக்கா நடத்திய வான்வழித் தாக்குதல்களில் ஒரு குழந்தை உட்பட நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக ஈரானின் செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதன் தொடர்ச்;சியாக பஹ்ரைனில் உள்ள ஷேக் ஈசா வான்வழித் தளத்தின் மீது ஈரானிய இராணுவம் ஆளில்லா வhனூர்தி தாக்குதல்களை நடத்தியுள்ளது.
அமெரிக்கப் படைகள் தங்கியுள்ள தளங்கள் மற்றும் ரேடார் கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரான் தெரிவித்துள்ளது.
ஜோர்டான் வான்வெளிக்குள் நுழைந்த 13 பெலிஸ்டிக் ஏவுகணைகளில் 10 ஏவுகணைகளை ஜோர்டான் நாட்டு வான் பாதுகாப்பு அமைப்புகள் இடைமறித்து அழித்துள்ளன.
மீதமுள்ள 3 ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்த போதும் எவருக்கு பாதிப்புக்கள் ஏற்படவில்லை என்று அங்கிருந்த கிடைக்கும் தகவல்கள் கூறுகின்றன.
எனினும், ஜோர்டானில் உள்ள கேம்ப் டிடின் அமெரிக்க முகாம் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாக ஈரானின் புரட்சிக்கர காவல்படை தெரிவித்துள்ளது.
Latest News
விளக்கமறியலில் உள்ள நாமலுக்கு வீட்டிலிருந்து உணவு பெற அனுமதி! - சிறைச்சாலைகள் ஆணைக்குழு
Local
07 September 2026
தொடர் எரிமலை வெடிப்பு... வானை மூடிய சாம்பல் மேகம் : வானூர்தி சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம்!
Local
07 September 2026
"இரண்டாண்டு ஆட்சிப் பயணம் அல்ல... பொய்களின் பயணம்!" - அரசாங்கத்திற்கு எதிராக சஜித் சாடல்
Local
07 September 2026
சட்டமன்றத்தில் இருந்து திமுக வெளிநடப்பு: உதயநிதி ஸ்டாலினுக்கு பேச அனுமதி மறுக்கப்பட்டதால் பரபரப்பு
Local
07 September 2026
ஜெயலலிதாவுக்கு நேர்ந்த அவமானம் போல் எந்தப் பெண்ணுக்கும் நடக்கக் கூடாது: பேரவையில் முதல்வர் விஜய்
Local
07 September 2026
முதலமைச்சர் விஜய் பேச்சுக்கு எதிர்ப்பு? : சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்ட திமுக உறுப்பினர்கள் - சட்டப்பேரவையில் பரபரப்பு!
Local
07 September 2026
தமிழ்நாட்டில் ஆபாச நதியா, வன்ம நதியா ஓடுகிறது: முதலமைச்சர் விஜய் ஆதங்கம்
Local
07 September 2026
கொழும்பு முதல் கிராமங்கள் வரை பாடசாலைகளை அச்சுறுத்தும் போதை மாத்திரைகள்! - அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்!
Local
07 September 2026
தங்க விலையில் மீண்டும் வீழ்ச்சி – இன்றைய விலை நிலவரம்!
Local
07 September 2026
நடிகை கயாடு லோஹருக்கு தமிழில் பிடித்த வார்த்தை இதுதான்!
Local
07 September 2026