General10 September 2026

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு இன்று இலங்கைக்கு வருகை

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று இன்று (10) இலங்கைக்கு வருகை தரவுள்ளது.

இலங்கையின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் பொருளாதார சீர்திருத்தத் திட்டத்தின் ஏழாவது மதிப்பீட்டிற்காகவே இந்தக் குழுவினர் வருகை தருகின்றனர்.

அதற்கமைய, அவர்கள் எதிர்வரும் 23 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருப்பர்.
Related recommendation
Hiru TV News | Programmes