நடிகை சமந்தா, தனது சமீபத்திய திரைப்படமான ‘மா இன்டி பங்காரம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தற்போது ஓய்வில் இருந்து வருகிறார்.
திரைப்படப் பணிகளிலிருந்து தற்காலிகமாக விலகியுள்ள நிலையில், சமந்தா இன்று பொது நிகழ்ச்சி ஒன்றில் தனது கர்ப்ப தோற்றத்துடன் கலந்துகொண்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில், இரவு நேரத்தில் வெளியே சென்ற சமந்தாவின் புதிய காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்தக் காணொளியில், அவர் மும்பை பாந்த்ராவில் உள்ள தனது இல்லத்திலிருந்து வெளியே வருவது பதிவாகியுள்ளது.
முழு கறுப்பு நிற ஜம்ப்சூட் அணிந்திருந்த சமந்தா, தனது கர்ப்பகால தோற்றத்துடன் பொலிவாகக் காட்சியளித்துள்ளார். அவரது இந்த புதிய தோற்றம் ரசிகர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது.
சமந்தாவின் இந்தக் காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Latest News
இலங்கைக் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்: புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Local
28 July 2026
பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா மலேசியாவில் கைது!
Local
28 July 2026
பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறு வலியுறுத்தல்!
Local
28 July 2026
மார்வெலில் மீண்டும் களமிறங்கும் ரொபர்ட் டவுனி ஜூனியர் - வேதனமே புதிய சாதனை!
Local
28 July 2026
ஜப்பானின் தெற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
Local
28 July 2026
பன்முகப் போக்குவரத்து மையங்களை நிர்வகிக்க புதிய நிறுவனத்தை உருவாக்க அமைச்சரவை ஒப்புதல்
Local
28 July 2026
இலங்கைக்குப் பெருமை சேர்த்த செனீசா:சர்வதேச விண்வெளிப் பயிற்சிக்குத் தேர்வான இலங்கை மாணவி
Local
28 July 2026
பந்துவீச்சை விமர்சிக்கும் துடுப்பாட்ட வீரர்கள் - கொதித்தெழுந்த உஸ்மான் தாரிக்
Local
28 July 2026
பாகிஸ்தானை வீழ்த்தி ஒருநாள் தொடரைக் கைப்பற்றியது இலங்கை மகளிர் அணி!
Local
28 July 2026
90 ஆண்டுகளுக்குப் பின் சிக்கிய மர்ம மரணம் - மரபணு தொழில்நுட்பம் மூலம் வெளியான திடுக்கிடும் உண்மைகள்
Local
28 July 2026