நியூயொர்க்கில் நடைபெற்று வரும் அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் முதல் சுற்று ஆட்டத்தில்இ அமெரிக்காவின் சோபியா கெனின் 6-2இ 7-6 (6) என்ற நேர் செட் கணக்கில் சக நாட்டவரான வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
முன்னதாக, நோவக் ஜோகோவிச் - மரியானோ நவோன் இடையேயான போட்டி நீண்ட நேரம் நீடித்த காரணத்தால் இந்தப்போட்;டி நேற்று நள்ளிரவைத் தாண்டியே ஆரம்பமானது.
மகளிர் டென்னிஸ் வரலாற்றில் இவ்வளவு தாமதமாக ஆரம்பமான முதல் போட்டி இதுவாகும்.
இதன்போது 46 வயதான வீனஸ் வில்லியம்ஸ் தனது 96 வது கிராண்ட்ஸ்லாம் பிரதான அரங்குப் போட்டியில் வைல்டு கார்ட் மூலம் களமிறங்கினார்.
போட்டியின் ஆரம்பம் முதல் இருவரும் சற்றுத் திணறினாலும்இ கெனின் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி முதல் செட்டைக் கைப்பற்றினார்.
இரண்டாவது செட்டில் வீனஸ் வில்லியம்ஸ் கடும் சவாலை அளித்து டைபிரேக் வரை கொண்டு சென்றாலும்இ கெனின் சுதாரித்து விளையாடி வெற்றியைத் தன்வசப்படுத்தினார்.
Latest News
அவசியமின்றி தங்கம் வாங்க வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அதிரடி வேண்டுகோள்!
Local
01 September 2026
அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவு : பணவீக்கத்தால் வாட்டப்படும் மக்கள் - ஜூலை மாதத்தில் மேலும் உயர்ந்த இலங்கையின் வறுமைக் கோடு!
Local
01 September 2026
கார்த்தியைக் தாண்டிய 'சர்தார்'! ஆச்சரியத்தில் உறைந்த சூர்யா!
Local
01 September 2026
காவிந்த ஜயவர்தனவின் வீட்டுக்கு அருகிலிருந்து கைக்குண்டு மீட்பு!
Local
01 September 2026
வெளிநாடுகளில் உள்ள 63 இலங்கைத் தூதரகங்கள், உயர்ஸ்தானிகரகங்களுக்கு புதிய இணையத்தளங்கள் அறிமுகம்!
Local
01 September 2026
அதிக குதிரை வலு கொண்ட நான்கு உந்துருளிகளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Local
01 September 2026
மீண்டும் மீண்டும் குற்றங்களில் ஈடுபடுவோருக்கான சட்டத்தைத் திருத்த அமைச்சரவை அனுமதி
Local
01 September 2026
கிழக்கு மாகாணக் கொலைகள்: பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு மீண்டும் விளக்கமறியல்
Local
01 September 2026
நேபாளத்துக்கு ஒரு மில்லியன் டொலர் நிவாரண நிதியுதவி வழங்க அமைச்சரவை ஒப்புதல்!
Local
01 September 2026
நீதிபதியை அச்சுறுத்திப் பிணை பெற முயற்சி: சுகேஷ் சந்திரசேகருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை!
Local
01 September 2026