General18 September 2025

நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி

இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ண போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்றுள்ளது. 
 
அதன்படி, ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. 
 
இந்த போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டியாகும்.
Related Recomands
Hiru TV News | Programmes