General24 October 2025

சில மாவட்டங்களுக்கு தொடரும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நிலவும் சீரற்ற காலநிலையால் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. 
 
அதன்படி, கொழும்பு, களுத்துறை, காலி ,கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, நுவரெலியா, மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை, தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes