General27 October 2025

சிறந்த தடகள வீரராக ருமேஷ் தரங்க தேர்வு

2025 தெற்காசிய தடகள செம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதல் போட்டியில் தங்கப் பதக்கத்தை வென்ற இலங்கையின் ருமேஷ் தரங்க சிறந்த தடகள வீரராக தேர்வு செய்யப்பட்டார். 
 
இதேவேளை இந்தியாவின் சஞ்சனா சிங் சிறந்த பெண் தடகள வீராங்கனையாக தேர்வு செய்யப்பட்டார்.
Related recommendation
Hiru TV News | Programmes