General28 October 2025

வெலிகம சம்பவம் - கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்

வெலிகம பிரதேச சபை தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 3 சந்தேக நபர்களும் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
 
குறித்த சந்தேகநபர்கள் இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes