General21 November 2025

2026ஆம் ஆண்டுக்கான தரம் 06 மாணவர் சேர்க்கை: வெட்டுப்புள்ளிகள் வெளியானது

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டில் தரம் 06 இற்கு மாணவர்களை அனுமதிப்பதற்குரிய பாடசாலை வெட்டுப் புள்ளிகளை www.moe.gov.lk இணையத் தளத்தினுள் பிரவேசிப்பதனூடாக பெற்றுக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
கிடைக்கப் பெற்ற பாடசாலையை https://g6application.moe.gov.lk இணையத் தளத்தினூடாக பரிசோதிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes