General29 November 2025

மேலும் பல தொடருந்து சேவைகள் ரத்து

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக இன்று (29) பல தொடருந்து சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
இதன்படி களனிவெளி தொடருந்து பாதையில் கொழும்பு கோட்டை முதல் பாதுக்க வரை 2 சேவைகளும், மருதானையிலிருந்து அளுத்கம வரை இரண்டு சேவைகளும், கரையோரப் பாதையில் மருதானையிலிருந்து காலி வரை ஒரு சேவையும், புத்தளம் பாதையில் கொழும்பு கோட்டை முதல் நீர் கொழும்பு வரை மற்றும் நீர் கொழும்பு முதல் கொழும்பு கோட்டை வரை அனைத்து இரவு நேர அஞ்சல் தொடருந்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. 
 
தொடருந்து திணைக்களம் இதனை அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes