General01 December 2025

மூன்று வீதிகள் போக்குவரத்திற்காக திறப்பு

எல்ல-வெல்லவாய, பாதெனிய -அனுராதபுரம் மற்றும் குருநாகல் - திருகோணமலை ஆகிய வீதிகள் தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes