General02 December 2025

இன்றைய தொடருந்து சேவை அறிவிப்பு

பிரதான மார்க்கத்திலான தொடருந்து போக்குவரத்து இன்றைய தினம் அம்பேபுஸ்ச வரை மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
அத்துடன் புத்தளம் மார்க்கத்திலிருந்து கொச்சிக்கடை வரையும் தொடருந்து சேவை முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதேவேளை, களனிவெளி மற்றும் கரையோர மார்க்கத்தில் வழமையான தொடருந்து சேவைகள் இன்று முன்னெடுக்கப்படும் என தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது.
Related recommendation
Hiru TV News | Programmes