General10 December 2025

இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட திகதிகள் வெளியாகின

அனர்த்த சூழ்நிலை காரணமாக இடைநிறுத்தப்பட்ட உயர்தரப் பரீட்சைக்கான திருத்தப்பட்ட அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
 
அதன்படி, மீதமுள்ள பாடங்கள் ஜனவரி 16 முதல் 22 வரை நடைபெறும். 
 
திருத்தப்பட்ட அட்டவணை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
 
Related recommendation
Hiru TV News | Programmes