General27 January 2026

இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானம்

இலங்கை அணிக்கு எதிரான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறும் மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடர் 1 - 1 என சமநிலையில் உள்ளது.

இந்தநிலையில், இன்று இடம்பெறவுள்ள போட்டி தொடரின் வெற்றியை தீர்மானிக்கும் போட்டி என்பதால் ரசிகர்கள் மத்திய மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes