அமெரிக்காவின் செல்வாக்குமிக்க நாளிதழ்களில் ஒன்றான 'வொஷிங்டன் போஸ்ட்' (The Washington Post) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி வில்லியம் லூயிஸ் (William Lewis), தனது பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நிறுவனத்தில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஆட்குறைப்பு நடவடிக்கைகளைத் தொடர்ந்து சில நாட்களிலேயே இந்த அதிரடி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சுமார் 300 செய்தியாளர்கள் உட்பட ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கினரை பணிநீக்கம் செய்த நிர்வாகத்தின் முடிவிற்குப் பெரும் எதிர்ப்பு கிளம்பியது.
குறிப்பாக, சர்வதேச செய்திகள் மற்றும் விளையாட்டுப் பிரிவுகள் முடக்கப்பட்டதும், யுக்ரைன் போன்ற முக்கிய பகுதிகளில் பணியாற்றிய செய்தியாளர்கள் நீக்கப்பட்டதும் ஊழியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
நிதி இழப்புகளை ஈடுகட்டவே இந்த கடினமான முடிவை எடுத்ததாகக் கூறிய வில்லியம் லூயிஸ், தற்போது பொறுப்பிலிருந்து விலகியுள்ளார்.
அவருக்குப் பதிலாக நிதி அதிகாரி ஜெஃப் டி'ஓனோப்ரியோ (Jeff D'Onofrio) தற்காலிக பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

Latest News
அனோஜன் விவகாரம்: சவூதி மன்னரிடம் கோரிக்கை விடுக்க ரிஷாத் முயற்சி; அலி சப்ரி, கலீலுர் ரஹ்மான் வலியுறுத்து!
Local
19 September 2026
மேற்கு யேமனில் ஹூதி அமைப்பினருக்கு ஆதரவாக பேரணி!
Local
19 September 2026
கிரீன்லாந்தின் மீது அமெரிக்காவின் நிரந்தரக் கட்டுப்பாடு: டொனால்ட் ட்ரம்ப் தகவல்!
Local
19 September 2026
வோஷிங்டன் போஸ்ட்' செய்தி முழுமையான பொய்: அமெரிக்க பாதுகாப்புச் செயலர் பீட் ஹெக்செத் சாடல்!
Local
19 September 2026
இலங்கையின் கிழக்கு மாகாணத்தை மேம்படுத்தும் நோக்கில் வெளிநாட்டு ராஜதந்திரிகளுக்கான சுற்றுலா ஆய்வுப் பயணம்!
Local
19 September 2026
யுக்ரைன், அமெரிக்க மற்றும் ஐரோப்பிய அதிகாரிகளை குறிவைத்து ரஷ்யா ஆளில்லா வானூர்தி தாக்குதல்!
Local
19 September 2026
அமெரிக்க கால்பந்துப் போட்டியில் கனடா தேசிய கீதம்: எல்லை தாண்டிய பாசமும் வர்த்தகப் போரும்
Local
19 September 2026
அமெரிக்கா - ஹவுதி ரகசிய பேச்சுவார்த்தை: ஏமனில் தொடரும் பதற்றமும் புதிய பூகோள அரசியலும்!
Local
19 September 2026
அமெரிக்க வெள்ளை மாளிகையில் CNN மற்றும் சில ஊடகங்களுக்கு தடை: டொனால்ட் ட்ரம்ப் அறிவிப்பு!
Local
19 September 2026
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக் பூசிய நண்பனுக்கு வந்த கதி: ஆத்திரத்தால் வந்த வினை!
Local
19 September 2026