General16 June 2026

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் சுலவேசி தீவில் 6.7 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் தீவின் பலு பகுதியை பாதித்துள்ளது.

இருப்பினும், சுனாமி அச்சுறுத்தல் எதுவும் இல்லை என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related recommendation
Hiru TV News | Programmes