உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தம்மை கைது செய்வதைத் தடுக்கும் உத்தரவொன்றைப் பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளார்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணி சனத் விஜேவர்தன ஊடாக தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த மனுவின் பிரதிவாதிகளாக காவல்துறை மா அதிபர், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் ஷானி அபேசேகர மற்றும் அதன் நிலையப் பொறுப்பதிகாரி மேத்யூ குணவர்தன ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.
Latest News
கேரளாவில் வேகமெடுக்கும் ஷிகெல்லா தொற்று : 5 பேர் உயிரிழப்பு!
Local
16 June 2026
காலி தேசிய மருத்துவமனையின் புற்றுநோய் பிரிவில் தீ விபத்து
Local
16 June 2026
வடக்கு - கிழக்கு மக்களை “விசித்திரமானவர்கள்” எனக் காட்டும் குடும்ப அட்டை நடைமுறை
Local
16 June 2026
தேசிய மக்கள் சக்தியின் அலட்சியத்தால் டெங்கு பரவல் தீவிரம்
Local
16 June 2026
உயிர்மாய்ப்பு தொடர்பான செய்திகள் மற்றும் காணொளிகளை பகிர்வதை தவிருங்கள் : பொதுமக்களுக்கும் ஊடகங்களுக்கும் அவசர வேண்டுகோள்!
Local
16 June 2026
யோஷித ராஜபக்ஷவின் மனு மீதான கட்டளை ஜூலை 3 ஆம் திகதி!
Local
16 June 2026
கடன் சுமை 35 ட்ரில்லியனாக அதிகரிப்பு: அரசாங்கத்தைக் கடுமையாக விமர்சிக்கும் தயாசிறி
Local
16 June 2026
கைதாவதை தடுக்க கோரி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றில் மனு
Local
16 June 2026
யூடியூப்பில் 500 மில்லியன் சந்தாதாரர்களைப் பெற்று மிஸ்டர் பீஸ்ட் உலக சாதனை!
Local
16 June 2026
கனடாவில் தீவிரமடையும் வைரஸ் பரவல் : அமெரிக்கா விடுத்துள்ள அவசர பயண எச்சரிக்கை!
Local
16 June 2026