இணையவழி ஊடாக பணம் சம்பாதிக்க முடியும் என கூறி 4,386,000 ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் பேருவளையைச் சேர்ந்த 23 வயது இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் குறித்த இளைஞரை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் மூலம் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடியை செய்துள்ளார் என காவல் துறை தெரிவித்துள்ளது.
வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest News
இன்று நள்ளிரவு முதல் லாஃப்ஸ் எரிவாயு விலையும் குறைப்பு
Local
03 July 2026
இணையவழி பண மோசடி குற்றச்சாட்டு - இளைஞர் ஒருவர் கைது
Local
03 July 2026
லிட்ரோ எரிவாயு விலை குறைப்பு
Local
03 July 2026
கொக்குத்தொடுவாய் உப்பள விவகாரம் - மாவட்ட அரசாங்க அதிபரிடம் விளக்கம் கோரல்
Local
03 July 2026
16 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400x4 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் கொட்டாஞ்சேனை புனித பெனடிக்ட் கல்லூரி வெற்றி
Local
03 July 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய ஹிஸ்புல்லாஹ் வலியுறுத்தல்
Local
03 July 2026
18 வயதிற்குட்பட்ட மகளிருக்கான 4X400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் வலல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி முதலிடம்
Local
03 July 2026
16 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 100x4 மீற்றர் அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி வெற்றி.
Local
03 July 2026
12 வயதுக்குட்பட்ட மகளிருக்கான அஞ்சலோட்ட போட்டியில் நீர்கொழும்பு ஆவே மரியா கன்னியர் மடம் முதலிடம்
Local
03 July 2026