ஈரான் மீது இன்று மற்றும் நாளை கடுமையான தாக்குதல்களை நடத்தப்போவதாக அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
பழமைவாத வானொலி தொகுப்பாளர் ஹக் ஹெவிட் உடனான நேர்காணலில், ஈரான் மீது அமெரிக்கா கடுமையான தாக்குதல்களை மேற்கொள்ளவிருப்பதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஏற்கனவே மேற்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தம் ஈரானுக்கான ஒரு சோதனை முயற்சியாகவே இருந்தது என்றும், ஆனால் ஈரான் அந்த ஒப்பந்தத்தை மதிக்கவில்லை என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
முன்னதாக ஈரான் அமெரிக்கக் கப்பல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாகத் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில், ட்ரம்ப்பின் இந்த அதிரடி அறிவிப்பு வளைகுடா பிராந்தியத்தில் பதற்றத்தை உச்சக்கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளது.
Latest News
AI தொழில்நுட்ப உதவியுடன் 19 ஆண்டுகளுக்குப் பிறகு சிக்கிய தலைமறைவு குற்றவாளி!
Local
21 September 2026
நாடு தழுவிய சோதனை: லஞ்ச் சீட் மற்றும் 'சிலி-சிலி' பொலித்தீன் விதிமீறல்கள் கண்டுப்பிடிப்பு
Local
21 September 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் எட்டு வாகனங்கள் மோதி விபத்து: 06 பாடசாலை மாணவர்கள் உட்பட 10 பேர் மருத்துவமனையில் அனுமதி
Local
21 September 2026
வலுவடையும் குறைந்த அழுத்தப் பிரதேசம் – நாட்டில் தொடரும் கனமழை!
Local
21 September 2026
அத்துருகிரிய மற்றும் மாலவியாகந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்: துப்பாக்கிதாரி உட்பட 4 சந்தேகநபர்கள் கைது!
Local
21 September 2026
இந்திய நிதியுதவியுடன் மொரகஹகந்த – வெல்லேவல பாலம் புனரமைப்புப் பணிகள் ஆரம்பம்!
Local
21 September 2026
பல மாவட்டங்களுக்கு மூன்றாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை!
Local
21 September 2026
நச்சு வைக்கப்பட்டதா? ங்கோரோங்கோரோ 10 சிங்கங்கள் உயிரிழப்பு
Local
21 September 2026
நாட்டின் தொழிலாளர் படை 8 மில்லியனைக் கடந்துள்ளது - நுவரெலியாவில் பெண்களின் பங்களிப்பு அதிகம்!
Local
21 September 2026
"நாட்டைவிட்டே தப்பியோட முயன்றவர்களுக்கு வினையான போலி ஆவணங்கள்": காவல்துறையிடம் சிக்கிய அதிநவீன மோசடி வலையமைப்பு!
Local
21 September 2026