நாளை (20) முதல் முட்டையின் விலையை அதிகரிக்கத் தீர்மானித்துள்ளதாக அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
குருநாகல், குளியாப்பிட்டியில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, குறித்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்நாயக்க இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, வெள்ளை முட்டை 41 ரூபாயாகவும், சிவப்பு முட்டை 42 ரூபாயாகவும் நடைமுறைக்கு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Latest News
அமெரிக்க - ஈரான் தாக்குதலை தொடர்ந்து ஆசிய சந்தையில் 3 சதவீதத்திற்கும் அதிகமாக மசகு எண்ணெய் விலை அதிகரிப்பு
Local
20 July 2026
முன்னாள் காவல்துறை மாஅதிபர் சி.டி. விக்ரமரத்னவின் பூதவுடல் காவல்துறையின் பூரண மரியாதையுடன் தகனம்!
Local
20 July 2026
கனவுடன் தொடங்கிய இறுதிப் போட்டி கண்ணீரில் முடிவு: உலகக் கிண்ணத்தை நழுவவிட்ட லியோனல் மெஸ்ஸி!
Local
20 July 2026
கொழும்பு - பலம்பிட்டி தொடருந்து நிலையத்திற்கு அருகில் தொடருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு!
Local
20 July 2026
முட்டையின் விலை இன்று முதல் அதிகரிப்பு
Local
20 July 2026
டெங்கு அறிகுறிகள் உள்ளதா? வீட்டிலேயே இருக்க வேண்டாம்: எச்சரிக்கை
Local
20 July 2026
2026 கால்பந்தாட்ட செம்பியன் கிண்ணத்தை ஸ்பெயின் சுவீகரித்தது
Local
20 July 2026
இலங்கையின் தமிழ் மொழியை பாராட்டி பேசிய நடிகை த்ரிஷா
Local
20 July 2026
இரண்டு முறை தங்கப்பாதணியை பெற்று எம்பாப்வே வரலாற்று சாதனை படைத்துள்ளார்
Local
20 July 2026
இந்தியாவில் கனமழை வெள்ளம்: 19 பேர் பலி மீட்புப் பணிகள் தீவிரம்!
Local
20 July 2026