இலங்கையில் தங்கத்தின் விலை இன்று (25) அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று (24) 24 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.374,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று (25) அதன் விலை ரூ.1,000 அதிகரிக்கப்பட்டு ரூ.375 ,000 ஆகப் பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் ரூ.344,000 ஆக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை ரூ.1,000 அதிகரிக்கப்பட்டு ரூ.345 ,000 ஆகப் பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.46,875 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.43,125 ஆகவும் விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை மாற்றங்களுக்கு ஏற்ப, உள்நாட்டு தங்க விலைகளிலும் தொடர்ந்து ஏற்ற, இறக்கங்கள் பதிவாகி வருவதாக நகை வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Latest News
"தோல்விக்கு என் துடுப்பாட்டமே காரணம்!" – சிக்கந்தர் ரஸா
Local
26 July 2026
நாட்டின் பல பகுதிகளில் அதிகரித்த வெப்பநிலை
Local
26 July 2026
இஷான் கிஷன் அதிரடி: 2ஆவது T20 போட்டியில் இந்தியா அபார வெற்றி!
Local
26 July 2026
இலங்கைக்கான இந்திய உதவி 7.5 பில்லியன் டொலரைக் கடந்தது!
Local
25 July 2026
கல்வி அமைச்சுப் பொறுப்பில் மாற்றம்: மத்திய அரசு அதிரடி அறிவிப்பு
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்: 2 சந்தேகநபர்கள் கைது!
Local
25 July 2026
ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் முன்னாள் தலைவர் உபாலி தர்மதாச காலமானார்!
Local
25 July 2026
பெல்லன்வில துப்பாக்கிச் சூடு: காயமடைந்தவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Local
25 July 2026
ஜனாதிபதி மாளிகையில் வெளிநபர்கள் தங்கியுள்ளனரா? ஜனாதிபதி ஊடகப் பிரிவு விசேட விளக்கம்!
Local
25 July 2026
கலிபோர்னியாவில், பார்வையற்ற நிலையில் மீட்கப்பட்ட சிறிய ஆந்தை ஒன்று தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
Local
25 July 2026