மத்திய திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பில், அரசாங்க நிதியியல் பற்றிய குழுவின் அறிக்கை தொடர்பான எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று (05) நடைபெறவுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பான அறிக்கை கடந்த மாதம் 10ஆம் திகதி அந்த குழுவின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வாவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அத்துடன், மத்திய திறைசேரியின் 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் பணம் மூன்றாம் தரப்பொன்றின் கைக்குச் சென்ற சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்திற்கு அறிவிக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் அண்மையில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடதக்கது.
Latest News
ஈட்டி எறிதலில் வரலாற்றுச் சாதனை - சார்ஜன்ட் ஆகப் பதவி உயர்வு பெற்றார் ருமேஷ் தரங்க!
Local
05 August 2026
அகிலவிராஜ் காரியவசம் கைது
Local
05 August 2026
வாகன இறக்குமதி குறித்து வெளியான அறிவிப்பு
Local
05 August 2026
தமிழ்நாடு பாதீடு 2026-27 : 'தாய்மாமன் தங்க மோதிரம்' திட்டத்திற்கு ரூ.560 கோடி நிதி ஒதுக்கீடு!
Local
05 August 2026
வீட்டு கனவுக்கு வித்திட்டது தமிழக அரசு - பாதீட்டில் மாபெரும் திட்டம் அறிவிப்பு
Local
05 August 2026
மனித-யானை மோதலுக்குத் தீர்வு காண புதிய தேசிய செயற்றிட்டம்: யானை புலம்பெயர்வு பாதைகளை மீளமைக்க அரசாங்கம் நடவடிக்கை
Local
05 August 2026
தனிப்பட்ட முறுகல் காரணமாகப் பேருந்துக்குத் தீவைப்பா? கடுவலையில் பரபரப்பு!
Local
05 August 2026
சீனாவின் புதிய சாதனை - ஒரே ஏவுதலில் 23 செயற்கைக்கோள்கள்
Local
05 August 2026
2.5 மில்லியன் டொலர் விவகாரம்: விசாரணை முன்னேற்றத்தை இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவு
Local
05 August 2026
மஹர சிறைச்சாலை கலவரம் - சேதங்களை மதிப்பிடவும் விசாரிக்கவும் குழுக்கள் அமைப்பு
Local
05 August 2026