General23 August 2026

அளுத்கமவில் தொடருந்துடன் முச்சக்கர வண்டி மோதி விபத்து: ஒருவர் பலி; மற்றொருவர் காயம்!

அளுத்கம - கணேகம புகையிரத கடவையில் முச்சக்கர வண்டி ஒன்று புகையிரதத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக எமது நிருபர் தெரிவிக்கின்றார்.

இதேவேளை, விபத்து இடம்பெற்ற பகுதியில் பொதுமக்கள் திரண்டுள்ளதால் அங்கு சற்று பதற்றமான சூழல் நிலவுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Related recommendation
Hiru TV News | Programmes