நேபாளத்தில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவைத் தொடர்ந்து, பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 384 பயணிகள் மாயமாகியுள்ளதாக காவல்துறை மற்றும் நேபாள சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.
வெள்ளப்பெருக்கில் மொத்தம் 384 பயணிகள் மாயமாகியுள்ள நிலையில் இதில் 291 வெளிநாட்டுப் பயணிகளும், 93 நேபாள நாட்டுப் பயணிகளும் அடங்குகின்றனர்.
மாயமான வெளிநாட்டவர்களில் 142 பேர் இந்தியர்கள் ஆவர் இவர்களில் 37 பேர் வேறிடவாழ் இந்தியர்கள் (Non-Resident Indians) என்பதும் குறிப்பிடத்தக்கது.
காணாமல் போனவர்களில் 111 பேரின் தேசிய மற்றும் இதர விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
இந்தநிலையில் , பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ளூர் நிர்வாகம், காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து தீவிர தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Latest News
செம்மணி குறித்து சுயாதீன விசாரணைக்கு அவுஸ்திரேலியா அழுத்தம் கொடுக்க வேண்டும் என வலியுறுத்தல்!
Local
27 August 2026
பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்
Local
27 August 2026
இங்கிலாந்து கால்பந்தாட்ட வீரர் மீது கடுமையான குற்றச்சாட்டுகள்
Local
27 August 2026
அமெரிக்காவின் புதிய தடைகள் 'அரச மற்றும் பொருளாதார பயங்கரவாதம்' - ஈரான் கடும் கண்டனம்!
Local
27 August 2026
ஈரானில் ஒரு அமெரிக்க டொலரின் மதிப்பு 20 இலட்சம் ரியால்களைக் கடந்துள்ளது!
Local
27 August 2026
காஸா அமைதி சபை தோல்வியடைந்துவிட்டது- சர்வதேச அமைப்புகள் கவலை!
Local
27 August 2026
நீதித்துறைச் செயல்பாட்டை விரைவுபடுத்தவே புதிய திருத்தம்: ஜனாதிபதி திட்டவட்டம்
Local
27 August 2026
இந்தியாவில் ஏதிலிகளாக வாழும் இலங்கையர்கள் அச்சமின்றித் தாயகம் திரும்பலாம்!
Local
27 August 2026
நுவரெலியா - கிரெகரி வாவியின் நீரை குடிப்பதால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!
Local
27 August 2026
நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல் - அவசர உதவி எண்ணும் அறிவிப்பு
Local
26 August 2026