வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு பல்வேறு அமைப்புகளால் தனித்தனியாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள எந்தவொரு நிகழ்விலும் பங்கேற்பதில்லை என இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி தீர்மானித்துள்ளது.
இது தொடர்பாக அந்தக் கட்சி வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு இன்னமும் எந்தவிதமான நீதியும் கிடைக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியுள்ள தமிழ் அரசுக் கட்சி, ஒரு பொறுப்புள்ள அரசாங்கமாக இருந்தால் இந்த விடயத்தில் அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளது.
அத்துடன், இம்முறை பல்வேறு அமைப்புகள் தங்களுக்குள் கலந்துரையாடாமலும், அழைப்பு விடுக்காமலும் தனித்தனியாக நிகழ்வுகளை ஒழுங்கு செய்துள்ளதால், அவற்றில் பங்கேற்பதில்லை என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கட்சி உறுப்பினர்கள் தனிப்பட்ட ரீதியில் பங்கேற்பதற்கு எவ்விதத் தடையும் இல்லை எனத் தெரிவித்துள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, இந்த விடயத்தில் பிரிந்து நின்று போட்டியாகச் செயல்படுவதைத் தவிர்க்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளது.

Latest News
சுயசரிதை எழுதுகிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!
Local
01 September 2026
மேசை டென்னிஸ் பந்து போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற இலங்கை வீரர் தாவி சமரவீர
Local
01 September 2026
ஹோர்ட்டன் சமவெளிக்கு செல்லும் சுற்றுலா பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
Local
01 September 2026
இந்திய கிரிக்கட்டுக்குள் நுழையும் ஜூனியர் சுரேஸ் ரெய்னா
Local
01 September 2026
மருத்துவ அதிகாரிகளுக்கான இடைநிலைத் தரம்: பரிந்துரைக்காக அறுவர் கொண்ட குழு நியமனம்!
Local
01 September 2026
22ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு எதிரான மனுக்கள் மீதான பரிசீலனை ஆரம்பம்!
Local
01 September 2026
பிரித்தானியா செல்லும் முதலமைச்சர் விஜய் : மனைவியை சந்திப்பதாக வெளியாகும் பரபரப்புத் தகவல்!
Local
01 September 2026
22வது திருத்தம் தொடர்பில் சாதனை அளவாக உயர் நீதிமன்றத்தில் 67 மனுக்கள் தாக்கல்!
Local
01 September 2026
கஞ்சா கலந்த மாவா போதைப்பொருளுடன் வவுனியாவில் ஒருவர் கைது !
Local
01 September 2026
மேட்டூர் அணை திறப்பு: காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீரை திறந்து வைக்கிறார் முதலமைச்சர் விஜய்
Local
01 September 2026