நோர்வே மன்னர் ஐந்தாம் ஹரால்ட் (King Harald V) காலமானதைத் தொடர்ந்து, ஒஸ்லோ மாநகர முதல்வர் ஆன் லிண்ட்போ (Anne Lindboe) தனது திருமணத்தை ஒத்திவைத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒஸ்லோ நகர முதல்வர் ஆன் லிண்ட்போவுக்கும், பால் சான்ட்விக் (Pål Sandvid) என்பவருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை அன்று திருமணம், நடைபெறவிருந்ததுள்ளது.
எனினும் மன்னர் ஹரால்ட் காலமானதைத் தொடர்ந்து அது ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
35 ஆண்டுகள் நோர்வேயை ஆட்சி செய்த மன்னர் ஐந்தாம் ஹரால்ட்( 89) ஒஸ்லோவில் உள்ள தேசிய மருத்துவமனையில் காலமானார்.
மன்னரின் மறைவைத் தொடர்ந்து, அவரது மகனும் பட்டத்து இளவரசருமான எட்டாம் ஹாகோன் (King Haakon VIII) வெள்ளிக்கிழமையன்று நோர்வேயின் புதிய மன்னராக அரியணை ஏறியுள்ளார்.
மறைந்த மன்னர் ஹரால்ட், நோர்வே மக்கள் அனைவராலும் மிகவும் விரும்பப்பட்ட ஒரு சீர்திருத்தத் தலைவர் என குறிப்பிடப்பட்டுள்ளது.
Latest News
லங்கா IOC நிறுவனமும் பெட்ரோல் விலைகளை குறைக்கிறது!
Local
30 August 2026
அமெரிக்காவும் இஸ்ரேலுமே இஸ்லாமிய நாடுகளின் ஒற்றுமைக்கு உண்மையான எதிரிகள்!
Local
30 August 2026
பெட்ரோல் விலை குறைக்கப்பட்டது- நள்ளிரவு முதல் அமுல்!
Local
30 August 2026
சைப்ரஸ் அருகே கவிழ்ந்த பயணிகள் கப்பல்: 7 பேர் பலி - 23 பேர் மாயம்!
Local
30 August 2026
குருந்தூர் விகாரைக்கான காவல்துறை பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரிக்கை!
Local
30 August 2026
900 மாணவர்களின் உயிரைக் காப்பாற்றிய நேபாளப் பாடசாலை அதிபரின் துரித நடவடிக்கை!
Local
30 August 2026
பேரழிவை ஏற்படுத்திய தீடீர் அனர்த்தம்: நேபாளம் - திபெத்தில் 804 உடல்கள் மீட்பு
Local
30 August 2026
நான் பெயரை மாற்றவில்லை - அர்ஜுன மகேந்திரன் கடிதம்
Local
30 August 2026
நுவரெலியா மாவட்டத்துக்கு ரூ. 997 மில்லியன் பெறுமதியான 786 புதிய அபிவிருத்தித் திட்டங்கள்!
Local
30 August 2026
திபெத்தில் அடுத்தடுத்து மண்சரிவு: புதிதாக உருவான தடுப்பு ஏரியால் பரபரப்பு!
Local
30 August 2026