General31 August 2026

நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலை

நடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

தேசிய லொத்தர் சபைக்கு பணியாளர்களை ஆட்சேர்ப்பு செய்தமை தொடர்பான விசாரணையொன்றுக்கு அமைவாக, ரவி கருணாநாயக்கவை கையூட்டல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாக வேண்டும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதற்கமைய, அவர் இன்று காலை குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
Related recommendation
Hiru TV News | Programmes