General08 September 2026

அம்பிட்டியே சுமனரதன தேரருக்கு விளக்கமறியல்

அம்பிட்டியே சுமனரதன தேரரை எதிர்வரும் செப்டெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீதிமன்றத்தில் இன்று அவர் முன்னிலைப்படுத்தப்பட்ட போது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

புவிசரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியக அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Related recommendation
Hiru TV News | Programmes