நாட்டின் சில பகுதிகளில் இன்று (10) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்படி, மேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக வீசக்கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களைக் குறைப்பதற்குத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Latest News
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் முச்சக்கர வண்டி மீட்பு
Local
11 September 2026
கழுத்தில் டயருடன் உலா வந்த காட்டு யானை! வனத்துறை எடுத்த அதிரடி நடவடிக்கை
Local
11 September 2026
அரசாங்கத்திற்கு எதிராக செப்டம்பர் 12 பேரணி - விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்பு!
Local
11 September 2026
ஹர்மன்ப்ரீத் கவுரின் அசத்தலான பிடிப்பா? வைரலாகும் காணொளியின் பின்னணியில் உள்ள அதிர்ச்சி உண்மை!
Local
11 September 2026
கர்ப்பகாலத்தில் பெரசிட்டமோல் - பெண் குழந்தைகளின் எதிர்கால இனப்பெருக்கத் திறனை பாதிக்குமா?
Local
11 September 2026
இலங்கையை வாட்டி வதைக்கும் எல் நினோ தாக்கம் - வாழ்வாதாரத்தை இழந்த ஆயிரக்கணக்கான குடும்பங்கள்!
Local
11 September 2026
பொதுப் போக்குவரத்தை மக்களின் இலகுவான தேர்வாக மாற்றுவதே அரசாங்கத்தின் நோக்கம் - பிரதமர்
Local
11 September 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் – இலக்கு தவறியதால் இரு சிறார்கள் உயிரிழப்பு
Local
11 September 2026
'டிசி' திரைப்படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக BMW X7 சொகுசு சிற்றுந்து பரிசு
Local
11 September 2026
வறட்சியான காலநிலை நிலவும் பகுதிகளில் ஒக்டோபர், நவம்பரில் மழைக்கு வாய்ப்பு
Local
11 September 2026