General11 September 2026

தெஹிவளையில் கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் பலி தந்தை படுகாயம்

தெஹிவளை, கவுடான பகுதியில் உள்ள சிறிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது இன்று அதிகாலை மேற்கொள்ளப்பட்ட கைக்குண்டு தாக்குதலில் இரண்டு சிறார்கள் உயிரிழந்துள்ளதுடன், அவர்களின் தந்தை காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவத்தின் போது  இனந்தெரியாத நபர்கள் வீட்டின் மீது கைக்குண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
Related recommendation
Hiru TV News | Programmes