வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், தாய்லாந்து தொழிலாளர் அமைச்சரின் அழைப்பின் பேரில் நாளை(14)முதல் 16ஆம் திகதி வரை தாய்லாந்திற்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் விரிவுபடுத்துவது குறித்து முக்கிய கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து தொழிலமைச்சர் அமைச்சர், சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் ஆகியோருடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு நலன்கள் சார்ந்த விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருநாடுகளுக்கும் இடையிலான தொழிலாளர் ஒத்துழைப்பை பலப்படுத்தும் வகையில் தொழிலாளர் ஒத்துழைப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் தாய்லாந்தில் இலங்கைத் தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு தொடர்பான உடன்படிக்கை என்பன கையெழுத்திடப்படவுள்ளன.
சுற்றுலா, வேலைவாய்ப்பு, புலம்பெயர்வு மற்றும் தொழிலாளர் இயக்கம் ஆகியவற்றில் நடைமுறைச் சாத்தியமான ஒத்துழைப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கும் இடையிலான மக்கள் தொடர்புகள் மற்றும் பொருளாதாரப் பங்கேற்பை வலுப்படுத்தவும் இந்த விஜயம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும் என அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

Latest News
அர்ச்சுனாவுக்கு எதிராக காவல்துறை தலைமையகத்தில் முறைப்பாடு!
Local
14 September 2026
வேகமாக உருகும் இமயமலை பனிப்பாறைகள்: பேராபத்தில் தெற்காசிய பிராந்தியம்! - ஆய்வில் தகவல்
Local
14 September 2026
இலங்கை - தாய்லாந்து இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து : சட்டபூர்வ பாதுகாப்புடன் 10,000 வேலைவாய்ப்புகள்
Local
14 September 2026
லண்டனில் முதலமைச்சர் விஜய் முன்னிலையில் ரூ.11,000 கோடி முதலீடு – 7000 பேருக்கு வேலைவாய்ப்பு!
Local
14 September 2026
விக்ரம் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு வெளியானது
Local
14 September 2026
எல் நினோ அச்சுறுத்தலை எதிர்கொள்ள இலங்கை தயாரா? - அணுகுமுறையை மாற்றுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அழைப்பு
Local
14 September 2026
அளுத்கமவில் விளாம்பழம் என நினைத்து கூரையை பார்த்த பெண்ணுக்கு பேரதிர்ச்சி
Local
14 September 2026
தேசிய மக்கள் சக்தியின் தொடர் பேரணிகளுக்கான காரணம் என்ன? - பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன விளக்கம்
Local
14 September 2026
செம்மணி ஆய்வில் சர்வதேச உதவி - விசாரணையில் சர்வதேச தரம்: இலங்கையை வலியுறுத்தும் பிரித்தானியா!
Local
14 September 2026
உண்மையான மீனைப் போல நீந்தும் ரோபோ மீன் – சீனாவில் அறிமுகம்!
Local
14 September 2026