முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச செப்டம்பர் 12ஆம் திகதி அநுராதபுரத்தில் நடைபெற்ற பேரணி ஒன்றில், நீதிமன்ற அவமதிப்பில் ஈடுபட்டதாகக் கூறப்படும் விவகாரம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு கொழும்பு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு நீதிமன்றம் வழங்கிய உத்தரவு தொடர்பில் விமல் வீரவன்ச தெரிவித்த கருத்துக்கள் நீதிமன்ற அவமதிப்பாக அமைந்துள்ளதா என்பது குறித்து ஆராய்ந்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதி மன்றாடியார் நாயகம் ஜனக பண்டார நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தார்.
குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் அடங்கிய இறுவட்டு (CD) ஒன்றும் இதன்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகள் மற்றும் சான்றுகளைப் பரிசீலித்த நீதவான், சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு காவல்துறை மா அதிபருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Latest News
குளிரூட்டிகளின் பயன்பாட்டைக் குறைத்து 'பாசிவ் கூலிங்' முறைகளை ஊக்குவிக்க இலங்கை அழைப்பு!
Local
19 September 2026
தம்புள்ளை அதிபரின் உயிரைப் பறித்த விபத்து: பேருந்து சாரதி போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தமை அம்பலம்!
Local
19 September 2026
அனோஜனுக்காக முன் நிற்க அரசாங்கம் தயங்காது: நாடாளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா!
Local
19 September 2026
மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வரில் இருவரின் உடலங்கள் மீட்பு
Local
19 September 2026
BRICS விவகாரத்தில் இலங்கையின் நகர்வு மந்தமா? பின்னணியில் உள்ள காரணங்கள் என்ன?
Local
19 September 2026
இஸ்லாமியப் புரட்சியும் அமெரிக்கப் பகையும் -'சூரியனின் விழுதுகளில் சிறப்பு அலசல்!
Local
19 September 2026
கம்பஹா – படல்கம, மகா ஓயாவில் நீராடச் சென்ற நால்வர் மாயம்
Local
19 September 2026
“ஊர் வாயை அடைக்க முடியாது” - முதலமைச்சர் விஜய்யைப் புகழ்ந்து அட்லீ சொன்ன பதில்
Local
19 September 2026
பசில் ராஜபக்ஷவைக் கைது செய்ய 'இண்டர்போல்' ஊடாக 'நீல அறிவித்தல்' கோரிக்கை!
Local
19 September 2026
‘Missile City’ முதல் ஏவுகணை தளங்கள் வரை ஈரானின் அடுத்த நகர்வு என்ன? இராணுவ சக்தி குறித்து புதிய கருத்து
Local
19 September 2026