சர்வதேச சந்தையில் ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 அமெரிக்க டொலருக்கும் கீழே சரிந்துள்ளது.
சுமார் ஒரு வாரத்திற்கு முன்பு ப்ரென்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 110 டொலருக்கு அருகில் காணப்பட்ட நிலையில், தற்போது 99 டொலருக்கும் குறைவான விலையில் விற்பனையாகி வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை, WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 90 டொலர் மட்டத்திற்கு கீழே சரிந்துள்ளது.
ஒரு வாரத்திற்கு முன்பு WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 105 டொலரைக் கடந்திருந்த நிலையில், அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது குறிப்பிடத்தக்க வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News
மெக்சிகோ கடற்பகுதியில் அதி தீவிரமடைந்த ‘போலோ’ சூறாவளி
Local
23 September 2026
அனோஜனின் மன்னிப்பு மற்றும் விடுதலை தொடர்பில் இன்று முக்கிய தீர்மானம்
Local
23 September 2026
உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வு - மக்களின் சுமையைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்!
Local
23 September 2026
சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் விசேட சந்திப்பு!
Local
23 September 2026
ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்
Local
23 September 2026
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மீதான விவாதம் நாளை ஆரம்பம்!
Local
23 September 2026
இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அஞ்சல் தலை வெளியிட்ட அவுஸ்திரேலியா!
Local
23 September 2026
இலங்கை ஏற்றுமதித் துறையின் அதிரடி வளர்ச்சி - சர்வதேச சந்தையில் இலங்கைக்கு பலமான இடம்
Local
23 September 2026
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு விளக்கமறியல் நீடிப்பு
Local
23 September 2026
உயிர்த்த ஞாயிறு வழக்கு - முக்கிய புள்ளிகளிடம் விசாரணை நடத்த வலியுறுத்தல்
Local
23 September 2026