நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜூலை 24-ம் திகதி வெளியாகவிருப்பதால், அவரது மகன் ஜேசன் சஞ்சய் இயக்கும் ‘சிக்மா’ (Sigma) திரைப்படத்தின் வெளியீடு ஒகஸ்ட் மாதத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
நீண்டகால சட்டப் போராட்டங்கள் மற்றும் தணிக்கை வாரிய சிக்கல்களுக்குப் பிறகு, இயக்குனர் எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'ஜன நாயகன்' திரைப்படம் 24ம் திகதி அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில் ஜேசன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமாகும் 'சிக்மா' திரைப்படம் ஒகஸ்ட் மாதம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த திரைப்படத்தில் சுந்தீப் கிஷன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இது கொள்ளை சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள த்ரில்லர் திரைப்படமாகும்.
Latest News
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்
Local
14 July 2026
அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகள் 2 முதல் 3 வாரங்கள் வரை நீடிக்கக்கூடும்: ட்ரம்ப் எச்சரிக்கை
Local
14 July 2026
பயணப் பாதையை மாற்றியமைத்து வாசகம் அமைத்த விமானி
Local
14 July 2026
சீனாவில் கைது செய்யப்பட்ட அமெரிக்க நிலநடுக்க ஆய்வாளர்: விசாரணை ஆரம்பம்
Local
14 July 2026
யுக்ரைன் பிரதமர் பதவி விலகல்: அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்
Local
14 July 2026
இலங்கையில் வீழ்ச்சியடையும் பிறப்பு விகிதம்
Local
14 July 2026
நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்: பலி எண்ணிக்கை 31 ஆக உயர்வு!
Local
14 July 2026
யேமனின் அனைத்து வானூர்தி நிலையங்களும் மறு அறிவித்தல் வரை மூடல்
Local
14 July 2026
நோர்வே கால்பந்து அணிக்கு பிரம்மாண்ட வரவேற்பு: ஒன்று திரண்ட 1 லட்சம் ரசிகர்கள்!
Local
14 July 2026
தந்தையின் திரைப்படம் திரைக்கு வருவதால் மகனின் திரைப்படம் ஒத்திவைப்பு
Local
14 July 2026