பிரபல நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகிவரும் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடிப்பதற்காக பிரபல ஹிந்தி நடிகை கத்ரீனா கைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில், காவல்துறை பின்னணியைக் கொண்ட அதிரடி சண்டைக் கதைக் களமாக இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.
இதன் படப்பிடிப்பு பணிகள் தற்போது சுமார் 40 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நடிகை கத்ரீனா கைப் - விக்கி கௌஷல் தம்பதியினருக்குக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 'விஹ்ரான் கௌஷல்' என்ற ஆண் குழந்தை பிறந்தது.
தற்போது குழந்தை பிறந்து 8 மாதங்களே ஆவதால், கத்ரீனா கைப் படங்களில் நடிப்பதைத் தவிர்த்துக் குழந்தையைப் பராமரிப்பதில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்தநிலையில், சில சிறப்பு நிபந்தனைகளுடன் 'ஸ்பிரிட்' திரைப்படத்தில் நடிப்பதற்கு அவர் சிலநிபந்தனைகளை விதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிபந்தனைகளுக்கு ஏற்ப படப்பிடிப்பை நடத்துவது குறித்துத் தயாரிப்புக் குழுவினர் பரிசீலனை செய்து வருகின்றனர்.
ஒருவேளை கத்ரீனா கைப் இந்த திரைப்படத்தில் இணைந்து நடித்தால், 21 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் தெலுங்குத் திரையுலகிற்கு திரும்பும் படமாக இது அமையும்.
முன்பாக, கடந்த 2005 ஆம் ஆண்டு பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாக 'அல்லரி பிடுகு' என்ற தெலுங்குத் திரைப்படத்தில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரமாண்டமாக உருவாகிவரும் 'ஸ்பிரிட்' திரைப்படம் 2027 மார்ச் 5 ஆம் திகதி பல மொழிகளில் உலகளவில் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest News
உடனடி உணவுச் சந்தையில் புதிய களம்: வெண்டிஸ் உணவகத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ஜோன் கீல்ஸ்
Local
28 July 2026
கேள்விக்குறியாகும் இந்தியாவின் உலகக் கிண்ண கால்பந்து கனவு!
Local
28 July 2026
ரஜட் பட்டிதாரை இந்திய டி20 அணிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என வலியுறுத்தல்
Local
28 July 2026
தங்கத்தின் விலையில் அதிரடி மாற்றம்!
Local
28 July 2026
யானை - மனித மோதலைக் கட்டுப்படுத்த மூங்கில் உயிரி வேலி: இலங்கைக்கு உதவ சீனா ஒப்புதல்!
Local
28 July 2026
உகண்டாவில் எபோலா தொற்றுக்கு முற்றுப்புள்ளி?
Local
28 July 2026
ஜப்பானில் நில அதிர்வு - 40,000க்கும் மேற்பட்ட வீடுகள் மின்சாரமின்றி தவிப்பு!
Local
28 July 2026
களனிவெளி தொடருந்து சேவையில் பாதிப்பு
Local
28 July 2026
இலங்கைக் கிரிக்கெட்டில் அதிரடி மாற்றங்கள்: புதிய வளர்ச்சித் திட்டங்கள் அறிவிப்பு!
Local
28 July 2026
பாதாள உலகக் குற்றவாளி ரத்மலானே சைமா மலேசியாவில் கைது!
Local
28 July 2026