கொலம்பியாவின் மேற்குப் பகுதியில் இன்று 7.4 மெக்னிடியுட் அளவில் சக்திவாய்ந்த நில நடுக்கம் பதிவாகியுள்ளது.
குறித்த நில நடுக்கத்தினால் சுமார் 26 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் பலர் காயமடைந்துள்ளதுடன், கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளன.
Monday, 10 August 2026 - 21:28