நாட்டில் 6 மாவட்டங்களின் 38 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய கொழும்பு மாவட்டத்தின் 8 கிராம சேவகர் பிரிவுகளும், கம்பஹா மாவட்டத்தில் 9 கிராம சேவகர் பிரிவுகளும், களுத்துறை மாவட்டத்தின் 16 கிராம சேவகர் பிரிவுகளும், மாத்தளை மாவட்டத்தில் 3 கிராம சேவகர் பிரிவுகளும், நுவரெலியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும், வவுனியா மாவட்டத்தில் ஒரு கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மாவட்டத்தின் பிலியந்தலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரகாப்பிட்டிய, பெலன்வத்த வடக்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
மொரட்டுமுல்ல காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட வில்லோரவத்தை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
மஹரகம காவல்துறை அதிகார பிரிவுக்குட்பட்ட அரவ்வல மற்றும் பமுனுவ கிராமசேவகர் பிரிவுகளும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
கம்பஹா மாவட்டத்தில் கட்டான காவல்துறை பிரிவுக்குட்பட்ட கே.சி.சில்வபுர கிராம சேகவர் பிரிவும், கதிரன வடக்கு கிராம சேவகர் பிரிவின் எட்டம்பகஹவத்தை பகுதியும் கதிரன தெற்கு காவல்துறை அதிகாரப் பிரிவின் பேசகர்மா பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.
வத்தளை காவல்துறை அதிகாரப்பிரிவின் வத்தளை கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் கொத்மலை காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட பனன்கம்மான கிராம சேவகர் பிரிவும் வவுனியா மாவட்டத்தில் பூவரசங்குளம் காவல்துறை அதிகாரப்பிரிவுக்குட்பட்ட குருக்கள்புதுக்குளம் கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தலிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளன.

Latest News
மெட்ரோ தொடருந்தில் இனி திருமணம் ,பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தலாம்!
Local
07 May 2026
மட்டக்களப்பு வாவியில் மிதந்த இருவரின் உடலங்கள் : கொலையா? தற்கொலையா? - காவல்துறையினர் தீவிர விசாரணை
Local
07 May 2026
கொழும்பில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் சத்தியத்திற்கான போர் நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுப்பு
Local
07 May 2026
மௌனம் காக்கும் நிதியமைச்சு: முறைகேடுகளை மூடிமறைக்க அரசாங்கம் முயற்சியா? - நாமல் குற்றச்சாட்டு
Local
07 May 2026
செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழி அகழ்வில் சிறுவர்களுடைய என்புத் தொகுதிகள் மீட்பு
Local
07 May 2026
அவசரகால நிலையை நீடிப்பதற்கான தீர்மானம் 139 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது!
Local
07 May 2026
விஜய்க்கு முதலமைச்சருக்கான பாதுகாப்பு வழங்கியது யார்? – அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கும் ஆளுநர்
Local
07 May 2026
இலவச விசா தொடர்பில் வெளியான அறிவிப்பு
Local
07 May 2026
கொள்ளுப்பிட்டியில் கைதான 74 வியட்நாம் பிரஜைகளுக்கு விளக்கமறியல்
Local
07 May 2026
உலகின் டொப்-50 உணவுகள்: சர்வதேச அளவில் மாஸ் காட்டும் தென்னிந்திய மசால் தோசை!
Local
07 May 2026