நாட்டில் நிலவும் வடகீழ் பருவப்பெயர்ச்சி காரணமாக எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 3 நாட்களுக்கு மழைவீழ்ச்சி அதிகரிக்கக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த காலப்பகுதியில் காற்றின் வேகமும் அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி வடக்கு, கிழக்கு, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியங்கள் உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், அந்த பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், 75 மில்லிமீற்றர் அல்லது 100 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் என்றும் அவர் கூறினார்.
இதேவேளை எதிர்வரும் 9ஆம் திகதிக்குப் பின்னர் கடற்பகுதிகள் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் என்பதால், கடற்றொழிலாளர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க அறிவுறுத்தியுள்ளார்.
Latest News
உலகளாவிய பொருளாதார அழுத்தம்: அதிரடி முடிவெடுத்த ஜப்பான் வங்கி!
Local
18 September 2026
திலித் ஜயவீரவின் எழுத்தாணை மனு மீதான உத்தரவு எதிர்வரும் 30 ஆம் திகதி
Local
18 September 2026
எல் நினோவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு கை கொடுக்குமா அரசாங்கம்? – தொழில் பிரதி அமைச்சர் விளக்கம்!
Local
18 September 2026
ஈராண்டு நிறைவைக் கொண்டாடும் தேசிய மக்கள் சக்தி - அக்குரஸ்ஸவில் மாபெரும் மக்கள் பேரணி!
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலை
Local
18 September 2026
சட்டவிரோத வெளிநாட்டு கடவுச்சீட்டு தயாரிக்க உதவிய குடிவரவு திணைக்கள அதிகாரி கைது
Local
18 September 2026
30 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்த அபிஷேக் சர்மா
Local
18 September 2026
நாமல் ராஜபக்ச இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்
Local
18 September 2026
அமெரிக்கா - ஈரான் மோதல் : தீர்க்கமான கட்டத்தில் டொனால்ட் ட்ரம்ப்: ஹோர்முஸ் நீரிணையில் எண்ணெய் கப்பல் மீது ஈரான் தாக்குதல்!
Local
18 September 2026
நாட்டின் சில பகுதிகளில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீச்சிக்கு வாய்ப்பு
Local
18 September 2026