மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் எதற்கு இந்த சபையும் ஆளும் கட்சியும் என நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய போதே அவர் இந்த கேள்வியை முன்வைத்துள்ளார்.
மலையகத்தில் பெருந்தோட்டத்தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் பேசுவதற்கு நேரம் வழங்கப்படவில்லை.
அந்த வகையில் மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் இந்த சபையும் ஆளும் கட்சியும் எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.
அந்த வகையில் மலையக மக்களுக்காக ஒரு நிமிடத்தையேனும் ஒதுக்க முடியாவிட்டால் இந்த சபையும் ஆளும் கட்சியும் எதற்கு என அவர் கேள்வி எழுப்பினார்.
இதனையடுத்து உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான்,
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னரே இவ்வாறான தாக்குதல்களைத் தடுப்பதாக பாதுகாப்புத் தரப்பு உறுதியளித்திருந்த போதிலும், அவை தொடர்ந்து நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டினார்.
குறிப்பாக, கடந்த 48 மணிநேரத்திற்குள் மேலும் இருவர் தாக்கப்பட்டுள்ளதாக அவர் சபையில் தெரிவித்தார்.
Latest News
ஆளுநருக்கு எதிராக நாளை தமிழகம் முழுவதும் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்!
Local
07 May 2026
சிறுமியின் மரணத்தில் மர்மம் - ஆய்வக சோதனையில் வெளியான அதிர்ச்சித் தகவல்
Local
07 May 2026
"மலையக மக்களுக்காக ஒரு நிமிடம் கூட பேச அனுமதிக்காவிட்டால் இந்த சபை எதற்கு?" - அர்ச்சுனா எம்.பி கேள்வி
Local
07 May 2026
தாமதமாகும் பதவியேற்பு - ஆளுநரின் அதிகாரமும் விஜய்யின் அடுத்தகட்ட நகர்வுகளும்
Local
07 May 2026
தோனிக்கு பிரியாவிடைப் போட்டி கிடைக்குமா? – நிபந்தனையுடன் எதிர்வுகூறும் ஆர். அஸ்வின்
Local
07 May 2026
விஜய்யின் 'ஜனநாயகன்' விரைவில்? : ரசிகர்கள் உற்சாகம்!
Local
07 May 2026
மெட்ரோ பேருந்து திட்டம் ஒரு 'தேசியக் குற்றம்': அரசாங்கத்தின் மீது கெமுனு விஜேரத்ன கடும் விமர்சனம்
Local
07 May 2026
தீவிரமாகப் பரவும் வைரஸ் காய்ச்சல்- நான்கு பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிக இடைநிறுத்தம்!
Local
07 May 2026
இலங்கையில் மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!
Local
07 May 2026
ஐபோன் பயனாளர்களுக்கு 250 மில்லியன் டொலர் இழப்பீடு: அப்பிள் நிறுவனத்தின் அதிரடி முடிவு
Local
07 May 2026