ஐபிஎல் தொடரின் புள்ளிப்பட்டியல் மிகுந்த சுவாரசியமான கட்டத்தை எட்டியுள்ளது.
இதன்படி தொடர்ச்சியாக நான்கு தோல்விகளைச் சந்தித்த பஞ்சாப் கிங்ஸ் அணி, நேற்றைய ஆட்டத்தில் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணியிடம் தோல்வியை சந்தித்தது.
இந்த வெற்றியின் மூலம் டெல்லி அணி தனது Play Off வாய்ப்பை நூலிழையில் தக்கவைத்துக் கொண்டதுடன், புள்ளிப்பட்டியலில் மற்ற அணிகளுக்கும் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளது.
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா 14 புள்ளிகளுடன் Play Off செல்வதற்கான அதிக வாய்ப்புகளைக் கொண்டுள்ளன.
பஞ்சாப் கிங்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் ஆகிய அணிகளுக்கு இடையில் கடும் போட்டி நிலவுகிறது.
டெல்லி கெப்பிட்டல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகளும் அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற்றால் Play Off செல்ல வாய்ப்புள்ளது.
Latest News
அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி 342.03 ரூபாவாகப் பதிவு
Local
25 June 2026
வெனிசுவேலா நிலநடுக்கம்: உயிரிழப்புகள் 32 ஆக அதிகரிப்பு, 700க்கும் அதிகமானோர் காயம்
Local
25 June 2026
5 மாதங்களில் 7 பில்லியன் டொலர் மைல்கல் சாதனை: இலங்கையின் ஏற்றுமதித் துறை அதிரடி வளர்ச்சி!
Local
25 June 2026
சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் பாரிய வீழ்ச்சி
Local
25 June 2026
உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மத்திய அரசு பறிக்கிறது: தியாகராஜா நிரோஷ் கண்டனம்
Local
25 June 2026
ஜூலை 1 முதல் பேருந்து கட்டண திருத்தம் - தனியார் பேருந்து சங்கங்கள் கோரிக்கை!
Local
25 June 2026
மஹிந்த ராஜபக்சவின் மகன் ரோஹித ராஜபக்ச கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவில் முன்னிலை
Local
25 June 2026
இலங்கை - இந்திய வர்த்தகத்தில் புதிய புரட்சி: 'ரூபாய் - ரூபாய்' வர்த்தகம் மூலம் 2 வருடங்களில் 40 வீத வளர்ச்சி இலக்கு!
Local
25 June 2026
அஸ்வெசும நலன்புரித் திட்டம் - வறுமைக்கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கே முன்னுரிமை
Local
25 June 2026
செக் குடியரசை 3-0 என வீழ்த்தி மெக்சிக்கோ அபார வெற்றி
Local
25 June 2026