லெபனானில் வசித்து வரும், இலங்கை வம்சாவளியைச் சேர்ந்தவர் என நம்பப்படும் பெண் ஒருவரை அடையாளம் காண்பதற்கும், அவரது குடும்பத்தினரைக் கண்டறிவதற்கும் வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளது.
அமைச்சின் தகவல்களின்படி, அந்தப் பெண் லெபனானில் “ரஹ்மா” (Rahma) என்ற பெயரால் அழைக்கப்பட்டு வந்துள்ளார்.
எனினும், அவருடைய உண்மையான அடையாளம், குடும்ப விபரங்கள் அல்லது அவர் இலங்கையில் எந்தப் பகுதியைச் சேர்ந்தவர் போன்ற எந்தவொரு உத்தியோகபூர்வ விபரங்களும் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
எனவே, இந்தப் பெண்ணை அடையாளம் காணக்கூடிய அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள், தெரிந்த தொடர்புகள் பற்றிய விபரங்களை அறிந்தவர்கள் யாரேனும் இருந்தால், உடனடியாக முன்வந்து தகவல் வழங்குமாறு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்களைப் பகிர்ந்துகொள்வதற்கான தொடர்பு விபரங்கள்:
தகவல்களைப் பத்தரமுல்லை , ‘சுஹுருபாய’ (Suhurupaya) கட்டடத்தின் 16வது மாடியில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் கன்சியூலர் விவகாரப் பிரிவிடம் (Consular Affairs Division) சமர்ப்பிக்க முடியும்.
தொலைபேசி எண்: +94 11 227 5525
மின்னஞ்சல்: [email protected]
பொதுமக்கள் வழங்கும் அனைத்துத் தகவல்களும் மிகவும் இரகசியமாகப் பேணப்படும் என அமைச்சின் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

Latest News
சாகும்வரை உண்ணவுத்தவிர்ப்பு போராட்டத்தில் சுரேஷ் சலே! - கம்மன்பில தகவல்
Local
06 June 2026
நுரைச்சோலை பகுதியில் கடல் முகத்துவாரத்தில் நீராடச் சென்ற மூவர் பலி!
Local
06 June 2026
மூவின மக்களும் ஏற்றுக்கொள்ளும் புதிய அரசியல் யாப்பு நிச்சயம் கொண்டுவரப்படும்; இனவாத அரசியலுக்கு இனி இடமில்லை! – பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப்
Local
06 June 2026
வங்கி கொள்ளை: ஒருவர் தடுப்புக் காவலில், மற்றையவருக்கு விளக்கமறியல்!
Local
06 June 2026
அச்சமடைந்து மாகாண சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைக்கிறது: சஜித் சாடல்!
Local
06 June 2026
சிறைக்குள் சுரேஷ் சலேவுக்கு நேர்ந்த கொடூரம்! கம்மன்பில முன்வைக்கும் ஆதாரங்கள்!
Local
06 June 2026
லெபனானில் உள்ள ‘ரஹ்மா’ என்ற பெண்ணின் உறவினர்களைக் கண்டறிய வெளியுறவு அமைச்சு பொதுமக்களிடம் உதவி கோரிக்கை!
Local
06 June 2026
ரஷ்யா மீது யுக்ரைன் நடத்திய அதிரடி வான்வழித் தாக்குதல்!
Local
06 June 2026
மத்திய கிழக்கு நெருக்கடியால் இலங்கையர்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் அபாயம்!
Local
06 June 2026
மாகாண சபைகள் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்குத் தீர்வல்ல; புதிய அரசியலமைப்பின் மூலம் தீர்வு எட்டப்படும்!
Local
06 June 2026