யாழ்ப்பாணம் செம்மணி மனித புதைகுழியில் இருந்து 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 23ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்றைய தினம் நடைபெற்றது.
இன்றைய அகழ்வின் போது 12 மனித என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்புக்கூடுகளில் 07 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன.
அதனடிப்படையில் 353 என்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவற்றில் 334 என்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.
Latest News
பாடகர் சங்கீத்சன் விடுதலை: அரசியல் சுயலாபங்களைச் சாடிய அமைச்சர் சந்திரசேகர்!
Local
12 June 2026
சமூக வலைத்தளங்களில் காவல்துறை அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி முன்னெடுக்கப்படும் நிதி மோசடிகள்: காவல்துறை விடுத்துள்ள அவசர எச்சரிக்கை!
Local
12 June 2026
இலங்கையில் மீண்டும் அதிகரித்தது தங்கத்தின் விலை!
Local
12 June 2026
பிள்ளையான், சுரேஷ் சலே விடுவிக்கப்படக் கூடாது: நாடாளுமன்றத்தில் கவீந்திரன் கோடீஸ்வரன் வலியுறுத்து!
Local
12 June 2026
செம்மணியிலிருந்து அகழ்ந்தெடுக்கப்படும் என்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு
Local
12 June 2026
உலகளவில் முடங்கியது மெட்டா சேவை : பேஸ்புக், இன்ஸ்டாகிராம், த்ரெட்ஸ் செயலிகள் திடீர் செயலிழப்பு - பயனர்கள் பெரும் தவிப்பு!
Local
12 June 2026
இஷாரா செவ்வந்தியை மேலும் 30 நாட்கள் தடுத்து வைக்க உத்தரவு!
Local
12 June 2026
முன்னாள் அமைச்சர் எஸ்.எம். சந்திரசேனவுக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்!
Local
12 June 2026
மகளிர் டி20 உலகக் கிண்ணம்: இங்கிலாந்துக்கு எதிரான ஆரம்பப் போட்டிக்கான இலங்கை அணி அறிவிப்பு
Local
12 June 2026
பொசன் தினத்தில் அதிக சத்தம் எழுப்பக்கூடிய உந்துருளிகளை பறிமுதல் செய்ய நடவடிக்கை
Local
12 June 2026