ஆங்கிலக் கால்வாய் கடற்பரப்பில் பயணித்த ரஷ்யாவின் ‘நிழல் கப்பற்படைக்கு’ (Shadow Fleet) சொந்தமான எண்ணெய் எரிபொருள் கப்பல் ஒன்றை பிரித்தானியப் பாதுகாப்புப் படையினர் இடைமறித்து கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
பிரித்தானிய ரோயல் மரைன் கொமண்டோக்கள் (Royal Marine Commandos), தேசிய குற்றவியல் முகவர் அமைப்பின் (National Crime Agency) அதிகாரிகள் மற்றும் ரோயல் வான்படையின் (RAF) வான்வழி ஆதரவுடன் சுமார் ஆறு மணித்தியாலங்கள் முன்னெடுக்கப்பட்ட கூட்டு விசேட நடவடிக்கையின் போதே இந்த கப்பல் இடைமறிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்மைர்டோஸ்’ (Smyrtos) என அடையாளம் காணப்பட்டுள்ள இந்த எண்ணெய் எரிபொருள் கப்பல், தற்போது இங்கிலாந்தின் தெற்கு கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Latest News
இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி
Local
15 June 2026
சுங்கத்தீர்வை செலுத்தாமல் கடத்தப்பட்ட பொருட்கள் மீட்பு: நாரம்மலையில் ஒருவர் கைது
Local
15 June 2026
ஈக்குவடோரை 1-0 என வீழ்த்தி கோட் டி ஐவோரி அணி வெற்றி
Local
15 June 2026
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயம்
Local
15 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
Local
15 June 2026
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026
காஸா ஆய்வகங்கள் மற்றும் இரத்த வங்கிகளில் 87 வீத தட்டுப்பாடு
Local
14 June 2026
இலங்கையைத் தாக்குமா எல் நினோ? வெளியான அதிரடி தகவல்!
Local
14 June 2026
கண்டி மெட்ரோ பேருந்து திட்டத்தின் இரண்டாம் கட்டம் ஆரம்பம்: போக்குவரத்து நெரிசலுக்கு நவீன தீர்வு!
Local
14 June 2026
எத்தகைய நெருக்கடியிலும் கல்வியைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதி:பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு.
Local
14 June 2026