நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
அதன்படி, மேல், சபரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
அத்துடன், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, மத்திய மலை நாட்டின் மேற்கு சரிவுகள், வடக்கு, வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலும் அவ்வப்போது 30 முதல் 40 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, களு கங்கை மற்றும் அத்தனகளு ஓயா ஆகியவற்றின் நீர் மட்டம் படிப்படியாக குறைவடைந்து வருவதாக, நீர்பாசனத் திணைக்களத்தின் பிரதான பொறியிலாளர் எஸ்.ஜே பார்த்தசாரதி தெரிவித்தார்.
Latest News
பிரேசிலில் இரு வானூர்திகள் நடுவானில் மோதி விபத்து - 6 பேர் உயிரிழப்பு
Local
15 June 2026
ஜூன் 19 இன் பின் அதிவேக நெடுஞ்சாலைகளில் விசேட சோதனை - பின்னிருக்கை ஆசனப் பட்டி கட்டாயம்!
Local
15 June 2026
சர்வதேச சந்தையில் அதிகரித்த தங்கம் மற்றும் வெள்ளி விலை
Local
15 June 2026
டெங்கு நோயாளர் முகாமைத்துவம் - சுகாதார அமைச்சினால் புதிய மருத்துவ வழிகாட்டுதல்கள் வெளியீடு
Local
15 June 2026
இலங்கைக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றியது மேற்கிந்தியத் தீவுகள் அணி
Local
15 June 2026
சுங்கத்தீர்வை செலுத்தாமல் கடத்தப்பட்ட பொருட்கள் மீட்பு: நாரம்மலையில் ஒருவர் கைது
Local
15 June 2026
ஈக்குவடோரை 1-0 என வீழ்த்தி கோட் டி ஐவோரி அணி வெற்றி
Local
15 June 2026
இலங்கையில் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் கட்டாயம்
Local
15 June 2026
நாட்டின் சில பகுதிகளில் இன்று மழை
Local
15 June 2026
இலங்கையில் புதிய வடிவில் பரவும் டெங்கு வைரஸ்
Local
14 June 2026