முந்தைய அரசாங்கங்களைப் போல தற்போதைய அரசாங்கம் முன்னெடுக்கும் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் வெறும் நாடகமல்ல என பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பேரணியில் இன்று (26) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
"உலகளாவிய பேரழிவாக உருவெடுத்துள்ள போதைப்பொருள் பாவனை மற்றும் கடத்தல் என்பவற்றை, எமது நாட்டிற்கு எதிரான ஒரு பாரிய அச்சுறுத்தலாக நாம் அடையாளப்படுத்தியுள்ளோம். ஒரு சமூகமாக, இந்த அழிவை நோக்கி நாம் இனிமேலும் ஒரு அங்குலம் கூட நகரக் கூடாது எனவும் அவர் குறிப்பிட்டார்.
எத்தகைய சவால்கள் வந்தாலும், இந்த பயணத்தை பின்னோக்கி மாற்ற நாம் தயாரில்லை. கடந்த காலங்களில் போதைப்பொருளுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போல, இது வெறும் மேடை நாடகமாக அமையாது. இந்த மண்ணையும் எதிர்கால சந்ததியினரையும் இந்த பேரழிவிலிருந்து மீட்பதற்கான யதார்த்தபூர்வமான வேலைத்திட்டத்தை நாம் தற்பொழுது முன்னெடுத்துள்ளோம். எனவும் அவர் குறிப்பிட்டார்.
Latest News
நீதித்துறையின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்! சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தல்
Local
26 June 2026
ஹஜ் யாத்திரை ஏற்பாடுகளில் குறைபாடுகள் இல்லை: அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி உறுதி
Local
26 June 2026
சிலரை இலக்கு வைக்கின்றனர் - அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து நாமல் விமர்சனம்
Local
26 June 2026
நாளை முதல் மூன்று நாட்களுக்கு கூரை மீது பொருத்தப்பட்டுள்ள 300 அலகுகளுக்கு மேற்பட்ட சூரிய சக்தி மின் தொகுப்புகளை செயலிழக்கச் செய்யுமாறு அறிவுறுத்தல்
Local
26 June 2026
பொசன் பண்டிகையை முன்னிட்டு கொழும்பில் விசேட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஏற்பாடுகள்
Local
26 June 2026
போதைப்பொருளுக்கு இனி இடமில்லை - அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
Local
26 June 2026
வவுனியாவில் 21 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது: வாகனங்களும் மீட்பு
Local
26 June 2026
மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ வழக்கு - ஜூலை 23க்கு ஒத்திவைப்பு
Local
26 June 2026
தெல்தெனிய பெண் மரணம் - சந்தேகநபர் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்
Local
26 June 2026
பேருந்து சேவையை நவீனமயப்படுத்த திட்டம் - 600 புதிய பேருந்துகளை இறக்குமதி செய்ய நடவடிக்கை
Local
26 June 2026