General29 June 2026

பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்

இலங்கையின் பிரபல பாடகர் ருக்மன் அசித காலமானார்.

அவர் தனது 48 ஆவது வயதில் காலமானார்.

ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் காலமானதாகத் தெரிவிக்கப்படுகிறது.
Related recommendation
Hiru TV News | Programmes