General30 June 2026

தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய்

இந்த ஆண்டு இதுவரை தென்னை ஏற்றுமதி மூலம் 514 மில்லியன் டொலர் வருவாய் ஈட்டியுள்ளதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை அறிவித்துள்ளது.

மேலும் தென்னை அறுவடை அதிகரிப்பு மற்றும் ஏற்றுமதிக்கான தேவை அதிகரிப்பு ஆகியவையே இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணங்கள் என்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் சாந்த ரணதுங்க, கூறினார்.
Related recommendation
Hiru TV News | Programmes